Types of solutions /கரைசலின் வகைகள்
Based on the amount of solute/கரை பொருளின் அளவை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு Video description :Concentrated and dilute solutions/செறிவு மிக்க மற்றும் நீர்த்த கரைசல்கள் Solubility/கரை திறன் Factors affecting solubility /கரை திறனை பாதிக்கும் காரணிகள்