தரவு (விவரம்) / Data – Introduction – அறிமுகம்
முதல்நிலைத் தரவுகள் , இரண்டாம்நிலைத் தரவுகள், நிகழ்வெண் பரவல் அட்டவணை, தொகுக்கப்படாத தரவுகளுக்கு நிகழ்வெண் பரவல் அட்டவணைத் தயாரித்தல் / Primary data, Secondary data, Frequency Distribution Table, Construction of frequency distribution table for ungrouped data / Ungrouped data or Discrete Data