உயரங்களும் தொலைவுகளும் (Heights and Distances)
பார்வைக் கோடு (Line of Sight), தியோடலைட், ஏற்றக்கோணம் (Angle of Elevation), இறக்கக் கோணம் (Angle of Depression), கிளைனோ மீட்டர் (Clinometer), ஏற்றக் கோணக் கணக்குகள் (Problems involving Angle of Elevation). Exercise Problems – 6.2 – 4, 5, 6