இயற்கணிதக் கோவை/ Algebraic Expression
பல்லுறுப்புக் கோவைகள் (Polynomials), பல்லுறுப்புக் கோவையின் திட்ட வடிவம் (Standard Form of a Polynomial), பல்லுறுப்புக் கோவையின் படி (Degree of the Polynomial), பல்லுறுப்புக் கோவைகளின் வகைகள் (Types of Polynomials) , பல்லுறுப்புக் கோவைகளின் எண்கணிதம் (Arithmetic of Polynomials), பல்லுறுப்புக் கோவைகளின் கூட்டல் (Addition of Polynomials), பல்லுறுப்புக் கோவைகளின் கழித்தல் (Subtraction of Polynomials), இரு பல்லுறுப்புக் கோவைகளின் பெருக்கல் (Multiplication of Two Polynomials Definitions and Examples – Exercise – 3.1 – 1(I,ii,iii,iv,v,vi), 2(I,ii,iii,iv,v), 3(I,ii,iii,iv,v), 4(I,ii,iii,iv), 5(I,ii,iii), 6(I,ii,iii)